சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 92 – 94

  1. وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ

    ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்

    56:92
  2. فَنُزُلٌ مِنْ حَمِيمٍ

    கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.

    56:93
  3. وَتَصْلِيَةُ جَحِيمٍ

    நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).

    56:94

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்