சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 93
-
فَنُزُلٌ مِنْ حَمِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَنُزُلٌ
- விருந்து(ம்)
- مِّنْ حَمِيمٍ
- கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின்
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
56:93
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்