சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 22
-
لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّا تَجِدُ
- நீர் காணமாட்டீர்
- قَوْمًا
- மக்களை
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கின்றனர்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வையும்
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- மறுமை நாளையும்
- يُوَآدُّونَ
- நேசிப்பவர்களாக
- مَنْ
- எவரை
- حَآدَّ
- முரண்படுகின்றார்
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கும்
- وَرَسُولَهُۥ
- அவனது தூதருக்கும்
- وَلَوْ كَانُوٓا۟
- அவர்கள் இருந்தாலும் சரியே!
- ءَابَآءَهُمْ
- தங்கள் தந்தைகளாக
- أَوْ
- அல்லது
- أَبْنَآءَهُمْ
- தங்கள் பிள்ளைகளாக
- أَوْ
- அல்லது
- إِخْوَٰنَهُمْ
- தங்கள் சகோதரர்களாக
- أَوْ
- அல்லது
- عَشِيرَتَهُمْ
- தங்கள் குடும்பத்தினராக
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- كَتَبَ
- உறுதிபடுத்திவிட்டான்
- فِى قُلُوبِهِمُ
- அவர்களின் உள்ளங்களில்
- ٱلْإِيمَٰنَ
- ஈமானை
- وَأَيَّدَهُم
- இன்னும் பலப்படுத்தினான்/அவர்களை
- بِرُوحٍ
- உதவியைக் கொண்டு
- مِّنْهُ
- தன் புறத்தில் இருந்து
- وَيُدْخِلُهُمْ
- இன்னும் அவர்களை நுழைப்பான்
- جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- تَجْرِى
- ஓடும்
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- خَٰلِدِينَ
- நிரந்தரமாக தங்குவார்கள்
- فِيهَا
- அவற்றில்
- رَضِىَ
- பொருந்திக்கொள்வான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَنْهُمْ
- அவர்களை
- وَرَضُوا۟ عَنْهُ
- இன்னும் பொருந்திக் கொள்வார்கள்/அவனை
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்தான்
- حِزْبُ
- கட்சியினர்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- إِنَّ
- நிச்சயமாக
- حِزْبَ
- கட்சியினர்தான்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- هُمُ
- அவர்கள்
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றியாளர்கள்
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க| நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.
58:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்