சூரா 59 ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்), அயாஹ் 21
-
لَوْ أَنْزَلْنَا هَٰذَا الْقُرْآنَ عَلَىٰ جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ ۚ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَوْ أَنزَلْنَا
- நாம் இறக்கி இருந்தால்
- هَٰذَا ٱلْقُرْءَانَ
- இந்த குர்ஆனை
- عَلَىٰ جَبَلٍ
- ஒரு மலையின் மீது
- لَّرَأَيْتَهُۥ
- நீர் அதைக் கண்டிருப்பீர்
- خَٰشِعًا
- முற்றிலும் பணிந்ததாக(வும்)
- مُّتَصَدِّعًا
- பிளந்து விடக்கூடியதாக(வும்)
- مِّنْ خَشْيَةِ
- அச்சத்தால்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَتِلْكَ ٱلْأَمْثَٰلُ
- இந்த உதாரணங்கள்
- نَضْرِبُهَا
- இவற்றை விவரிக்கின்றோம்
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
- அவர்கள் சிந்திப்பதற்காக
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
59:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்