சூரா 59 ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்), அயாஹ் 23
-
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هُوَ ٱللَّهُ
- அவன்தான்/அல்லாஹ்
- ٱلَّذِى لَآ
- எவன்/ அறவே இல்லை
- إِلَٰهَ
- கடவுள்
- إِلَّا هُوَ
- அவனைத் தவிர
- ٱلْمَلِكُ
- அரசன்
- ٱلْقُدُّوسُ
- மகா தூயவன்
- ٱلسَّلَٰمُ
- ஈடேற்றம் அளிப்பவன்
- ٱلْمُؤْمِنُ
- அபயமளிப்பவன்
- ٱلْمُهَيْمِنُ
- பாதுகாப்பவன்
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- ٱلْجَبَّارُ
- அடக்கி ஆள்பவன்
- ٱلْمُتَكَبِّرُ
- பெருமைக்குரியவன்
- سُبْحَٰنَ
- மகா பரிசுத்தமானவன்
- ٱللَّهِ
- அல்லாஹ்
- عَمَّا يُشْرِكُونَ
- அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
59:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்