சூரா 64 ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்), அயாஹ் 18
-
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيزُ الْحَكِيمُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- عَٰلِمُ
- நன்கறிந்தவன்
- ٱلْغَيْبِ
- மறைவானவற்றையும்
- وَٱلشَّهَٰدَةِ
- வெளிப்படையானவற்றையும்
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
64:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்