சூரா 67 ஸூரத்துல் முல்க் (ஆட்சி), அயாஹ் 17
-
أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖ فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ أَمِنتُم
- அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
- مَّن فِى ٱلسَّمَآءِ
- வானத்தின் மேல் உள்ளவன்
- أَن يُرْسِلَ
- அனுப்புவதை
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- حَاصِبًا
- கல் மழையை
- فَسَتَعْلَمُونَ
- விரைவில் அறிவீர்கள்
- كَيْفَ
- எப்படி (இருந்தது)
- نَذِيرِ
- என் எச்சரிக்கை
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
67:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்