சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 20
-
إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنِّى
- நிச்சயமாக நான்
- ظَنَنتُ
- நம்பினேன்
- أَنِّى
- நிச்சயமாக நான்
- مُلَٰقٍ
- சந்திப்பேன்
- حِسَابِيَهْ
- எனது விசாரணையை
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
69:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்