சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 23

  1. قُطُوفُهَا دَانِيَةٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قُطُوفُهَا
    அதன் கனிகள்
    دَانِيَةٌ
    மிக சமீபமாக

    அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.

    69:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)