சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது), அயாஹ் 27

  1. يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَٰلَيْتَهَا كَانَتِ
    அதுவே, இருந்திருக்க வேண்டுமே!
    ٱلْقَاضِيَةَ
    முடிக்கக்கூடியதாக

    “(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

    69:27

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)