சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 23

  1. الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِينَ هُمْ
    எவர்கள்/அவர்கள்
    عَلَىٰ صَلَاتِهِمْ
    தங்கள் தொழுகையில்
    دَآئِمُونَ
    நிரந்தரமாக இருக்கின்றார்களோ

    (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.

    70:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)