சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 6 – 7
-
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
70:6 -
وَنَرَاهُ قَرِيبًا
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
70:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்