சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 6
-
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- يَرَوْنَهُۥ
- அதை பார்க்கின்றனர்
- بَعِيدًا
- தூரமாக
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
70:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்