சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 8

  1. يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ

    வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-

    70:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்