சூரா 72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்), அயாஹ் 21
-
قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக!
- إِنِّى
- நிச்சயமாக நான்
- لَآ أَمْلِكُ
- உரிமை பெறமாட்டேன்
- لَكُمْ
- உங்களின்
- ضَرًّا
- கெட்டதற்கும்
- وَلَا رَشَدًا
- நல்லதற்கும்
கூறுவீராக| “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.”
72:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்