சூரா 72 ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்), அயாஹ் 4
-
وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக செய்தியாவது
- كَانَ
- இருந்தான்
- يَقُولُ
- கூறுபவனாக
- سَفِيهُنَا
- எங்களில் உள்ள மூடன்
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- شَطَطًا
- அநியாயமான விஷயத்தை
“ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
72:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்