சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 1 – 3
-
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:1 -
قُمْ فَأَنْذِرْ
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:2 -
وَرَبَّكَ فَكَبِّرْ
மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
74:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்