சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 1 – 5

  1. يَا أَيُّهَا الْمُدَّثِّرُ

    (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

    74:1
  2. قُمْ فَأَنْذِرْ

    நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

    74:2
  3. وَرَبَّكَ فَكَبِّرْ

    மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

    74:3
  4. وَثِيَابَكَ فَطَهِّرْ

    உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

    74:4
  5. وَالرُّجْزَ فَاهْجُرْ

    அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.

    74:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்