சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 19
-
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَقُتِلَ
- அவன் அழியட்டும்
- كَيْفَ
- எப்படி
- قَدَّرَ
- திட்டமிட்டான்
அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
74:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்