சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 23

  1. ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    أَدْبَرَ
    புறக்கணித்தான்
    وَٱسْتَكْبَرَ
    இன்னும் பெருமையடித்தான்

    அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.

    74:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)