சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 26 – 27

  1. سَأُصْلِيهِ سَقَرَ

    அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

    74:26
  2. وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ

    “ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

    74:27

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்