சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 38 – 39

  1. كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

    ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.

    74:38
  2. إِلَّا أَصْحَابَ الْيَمِينِ

    வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர

    74:39

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்