சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 38
-
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كُلُّ
- ஒவ்வொரு
- نَفْسٍۭ
- ஆன்மாவும்
- بِمَا كَسَبَتْ
- தான் செய்ததற்காக
- رَهِينَةٌ
- பிடிக்கப்படும்
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
74:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்