சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 49 – 51
-
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
74:49 -
كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ
அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
74:50 -
فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ
(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
74:51
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்