சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்), அயாஹ் 22 – 23
-
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:22 -
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
75:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்