சூரா 76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்), அயாஹ் 12

  1. وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا

    மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

    76:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்