சூரா 76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்), அயாஹ் 23

  1. إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تَنْزِيلًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّا
    நிச்சயமாக
    نَحْنُ
    நாம்தான்
    نَزَّلْنَا
    இறக்கினோம்
    عَلَيْكَ
    உம்மீது
    ٱلْقُرْءَانَ
    இந்த குர்ஆனை
    تَنزِيلًا
    கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்

    நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.

    76:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 76 ஸூரத்துத் தஹ்ர் (காலம்)