சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 18
-
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- نَفْعَلُ
- நாம் செய்வோம்
- بِٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகளுக்கு
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
77:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்