சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை), அயாஹ் 2

  1. فَالْعَاصِفَاتِ عَصْفًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا
    அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!

    வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

    77:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 77 ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)