சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 1

  1. عَمَّ يَتَسَاءَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    عَمَّ
    எதைப் பற்றி
    يَتَسَآءَلُونَ
    விசாரித்துக் கொள்கிறார்கள்

    எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

    78:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)