சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 20

  1. وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَسُيِّرَتِ
    இன்னும் அகற்றப்பட்டுவிடும்
    ٱلْجِبَالُ
    மலைகள்
    فَكَانَتْ
    அது மாறிவிடும்
    سَرَابًا
    கானல் நீராக

    மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

    78:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)