சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 107

  1. فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَلْقَىٰ
    ஆகவே, எறிந்தார்
    عَصَاهُ
    தன் தடியை
    فَإِذَا
    அப்போது
    هِىَ
    அது
    ثُعْبَانٌ
    பெரிய பாம்பாக
    مُّبِينٌ
    தெளிவானது

    அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.

    7:107

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)