சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 183

  1. وَأُمْلِي لَهُمْ ۚ إِنَّ كَيْدِي مَتِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأُمْلِى
    அவகாசமளிப்பேன், பிற்படுத்துவேன்
    لَهُمْ
    அவர்களுக்கு
    إِنَّ كَيْدِى
    நிச்சயமாக என் சூழ்ச்சி
    مَتِينٌ
    மிக உறுதியானது

    (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.

    7:183

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)