சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 17

  1. قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قُتِلَ
    அழியட்டும்
    ٱلْإِنسَٰنُ
    மனிதன்
    مَآ أَكْفَرَهُۥ
    அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்

    (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

    80:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்)