சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 19

  1. مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    مِن نُّطْفَةٍ
    விந்திலிருந்து
    خَلَقَهُۥ
    அவனைப் படைத்தான்
    فَقَدَّرَهُۥ
    அவனை அமைத்தான்

    (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

    80:19

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்)