சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 21
-
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ أَمَاتَهُۥ
- பிறகு அவனை மரணிக்கச் செய்தான்
- فَأَقْبَرَهُۥ
- அவனைப் புதைக்குழியில் தள்ளினான்
பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
80:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்