சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 33

  1. فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَإِذَا جَآءَتِ
    ஆகவே, வந்தால்
    ٱلصَّآخَّةُ
    செவிடாக்கும் சப்தம்

    ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

    80:33

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்)