சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 33 – 35
-
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:33 -
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:34 -
وَأُمِّهِ وَأَبِيهِ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்