சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 37

  1. لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لِكُلِّ ٱمْرِئٍ
    ஒவ்வொரு மனிதனுக்கும்
    مِّنْهُمْ
    அவர்களில்
    يَوْمَئِذٍ
    அந்நாளில்
    شَأْنٌ
    நிலைமை
    يُغْنِيهِ
    அவனைத் திருப்பிவிடுகின்ற

    அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

    80:37

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்)