சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 38 – 41

  1. وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ

    அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

    80:38
  2. ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ

    சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

    80:39
  3. وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

    ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

    80:40
  4. تَرْهَقُهَا قَتَرَةٌ

    அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

    80:41

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்