சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 41

  1. تَرْهَقُهَا قَتَرَةٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَرْهَقُهَا
    அவற்றை மூடிக்கொள்ளும்
    قَتَرَةٌ
    கருமை

    அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

    80:41

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்)