சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 1 – 3
-
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
81:1 -
وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:2 -
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்