சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 3
-
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا
- இன்னும் போது
- ٱلْجِبَالُ
- மலைகள்
- سُيِّرَتْ
- அகற்றப்படும்
மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்