சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 10

  1. وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا
    இன்னும் போது
    ٱلصُّحُفُ
    ஏடுகள்
    نُشِرَتْ
    விரிக்கப்படும்

    பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

    81:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)