சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 11 – 14
-
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
வானம் அகற்றப்படும் போது-
81:11 -
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:12 -
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:13 -
عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
81:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்