சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 14

  1. عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    عَلِمَتْ
    அறியும்
    نَفْسٌ
    ஓர் ஆன்மா
    مَّآ أَحْضَرَتْ
    எதை/தான் கொண்டு வந்தது

    ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

    81:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)