சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 20 – 21

  1. ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ

    (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

    81:20
  2. مُطَاعٍ ثَمَّ أَمِينٍ

    (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

    81:21

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்