சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 20
-
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ذِى قُوَّةٍ
- பலமுடையவர்
- عِندَ ذِى ٱلْعَرْشِ
- அர்ஷுடையவனிடம்
- مَكِينٍ
- பதவியாளர்
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
81:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்