சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 27 – 29

  1. إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ

    இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

    81:27
  2. لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ

    உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

    81:28
  3. وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ

    ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

    81:29

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்