சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 10 – 12
-
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:10 -
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
84:11 -
وَيَصْلَىٰ سَعِيرًا
அவன் நரகத்தில் புகுவான்.
84:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்